சமீபத்திய பதிவுகள்

புனித அந்தோணியார் ஆலயம், கோரிப்பள்ளம், ஆண்டுத் திருவிழா அழைப்பிதழ் 2017

கருத்துகள் இல்லை
புனித அந்தோணியார் ஆலயம், கோரிப்பள்ளம்,
ஆண்டுத் திருவிழா அழைப்பிதழ்
நாள் : (03-05-2015 முதல் 12-05-2015 வரை )

இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே !!! 

புதுமைகள் பல நடைபெற்று வரும் நம் பதுவை புனித அந்தோணியாரின் ஆலய ஆண்டுத் திருவிழா நடைபெறும் அர்பபண ஆண்டு 07-05-2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 16-05-2017 செவ்வாய் கிழமை மாலை 7.00 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலியுடன் நிறைவு பெறுகிறது. 15-05-2017 திங்கள்கிழமை மாலை திருப்பலிக்குப்பின் புனித அந்தோணியாரின் சப்பரப் பவனி நடைபெறும்.

நவ நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரையும் நடைபெறும். எனவே இறைமக்கள் அனைவரும் வழிபாடுகளில் முழுமையாக பங்கு பெற்று புனித அந்தோணியார் வழியாக இறையாசீர் பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 

மேலும் உங்கள் அனைவரின் நல்வரவையும் ஏதிர்பாற்கும் அன்பு உள்ளங்கள் அந்தோணியார் இளைஞர் அணி, கோரிபள்ளம்.

வேளாங்கன்னி மாதாவுக்கு நவநாள் செபம்

கருத்துகள் இல்லை

மகா பரிசுத்த கன்னிகையே,
இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே!
velankanni matha
கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன்.

எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்.

துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே!
நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசேச உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும்.

உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன்.

இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும்.

நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.

*** (இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்) ***
தேவனின் தாயே!
இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன்.

இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.

*** (இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)***

கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே!
அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும்.

நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன்.
வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன்.

உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே!
- ஆமென்.

சிலுவைபாதை பாடல் - 1

கருத்துகள் இல்லை

எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

siluvai pathai

1. பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் -எனக்காக இறைவா

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார் -எனக்காக இறைவா

3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு -எனக்காக இறைவா

4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள் -எனக்காக இறைவா

5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு -எனக்காக இறைவா

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில் -எனக்காக இறைவா

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் -எனக்காக இறைவா

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் -எனக்காக இறைவா

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் -எனக்காக இறைவா

10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர் -எனக்காக இறைவா

11. பொங்கிய உதரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே -எனக்காக இறைவா

12. இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு -எனக்காக இறைவா

13. துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து -எனக்காக இறைவா

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று -எனக்காக இறைவா

தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு

கருத்துகள் இல்லை
எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.
anthoniyar
புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.
 எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.
எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.

நம் பாதுகாவலர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருஉருவ சப்பரபவனி நடைபெறும் போது எடுக்கப்பட்ட கண்கவர் புகைப்படங்கள்

கருத்துகள் இல்லை

நம் பாதுகாவலர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருஉருவ சப்பரபவனி நடைபெறும் போது எடுக்கப்பட்ட கண்கவர் புகைப்படங்கள்

st. antony's church, st. antony's church koripallam,anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles, anthoniyar church in tirunelveli,St. Antony's Church Koripallam, Tirunelveli Church Festival Celebration 2015, church festival photos 2015, church festival, anthoniyar church festival celebration 2015, anthoniyar church photos, church photos, st antonys church photos, st antonys church festival photos 2015

நம் பாதுகாவலர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருஉருவ சப்பரபவனி

நம் பாதுகாவலர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருஉருவ சப்பரபவனி நடைபெறும் போது எடுக்கப்பட்ட கண்கவர் புகைப்படங்கள் பகுதி 1

கருத்துகள் இல்லை
நம் பாதுகாவலர் கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருஉருவ சப்பரபவனி நடைபெறும் போது எடுக்கப்பட்ட கண்கவர் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்

st. antony's church, st. antony's church koripallam,anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles, anthoniyar church in tirunelveli,St. Antony's Church Koripallam, Tirunelveli Church Festival Celebration 2015, church festival photos 2015, church festival, anthoniyar church festival celebration 2015, anthoniyar church photos, church photos, st antonys church photos, st antonys church festival photos 2015

கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருஉருவ சப்பரபவனி

நம் புனித அந்தோணியார் ஆலயம் அலங்கார தோரனையுடன் கம்பீரமாக தோன்றும் அற்புத கண்கவர் காட்சி

Church Name : St. Antony's Church 

Church Address : 
St. Antony's Church,
St.Mathew Street,
Koripallam,
Tirunelveli - 627002

E Mail : anthoniyarchurch@gmail.com

Facebook Fan Page : www.facebook.com/anthoniyaarchurchkoripallam

Twitter : www.twitter.com/antonyschurch

Youtube Channel : https://www.youtube.com/channel/UCZH5W8FkUUHD0DXg4ESvYtQ