புனித அந்தோணியார் ஆலயம், கோரிப்பள்ளம், ஆண்டுத் திருவிழா அழைப்பிதழ் 2017
Anto Navis
11:59 AM
புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா
,
புனித அந்தோணியார் ஆலயம்
கருத்துகள் இல்லை
புனித அந்தோணியார் ஆலயம், கோரிப்பள்ளம்,
ஆண்டுத் திருவிழா அழைப்பிதழ்
நாள் : (03-05-2015 முதல் 12-05-2015 வரை )
இறை இயேசுவில் அன்பார்ந்தவர்களே !!!
புதுமைகள் பல நடைபெற்று வரும் நம் பதுவை புனித அந்தோணியாரின் ஆலய ஆண்டுத் திருவிழா நடைபெறும் அர்பபண ஆண்டு 07-05-2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 16-05-2017 செவ்வாய் கிழமை மாலை 7.00 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலியுடன் நிறைவு பெறுகிறது. 15-05-2017 திங்கள்கிழமை மாலை திருப்பலிக்குப்பின் புனித அந்தோணியாரின் சப்பரப் பவனி நடைபெறும்.
நவ நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரையும் நடைபெறும். எனவே இறைமக்கள் அனைவரும் வழிபாடுகளில் முழுமையாக பங்கு பெற்று புனித அந்தோணியார் வழியாக இறையாசீர் பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் உங்கள் அனைவரின் நல்வரவையும் ஏதிர்பாற்கும் அன்பு உள்ளங்கள் அந்தோணியார் இளைஞர் அணி, கோரிபள்ளம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக