நம் புனித அந்தோணியார் ஆலயத்தின் கோவில் குட்டி F. Robin Antony நம் மாதாவின் திருஉருவத்தை மாற்றி அமைத்துள்ள அற்புத கண்கவர் காட்சி

கருத்துகள் இல்லை
நம்முடைய புனித அந்தோணியார் ஆலயம் கோரிப்பள்ளம் திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 

நம்முடைய ஆலய பணி அனைத்தையும் சீரிய முறையில் தான் என்று முன்வந்து அனைவரின் அன்புடன் செய்து வரும் நம் ஆலயத்தின் கோவில் குட்டி என்று புனைப்பெயரில் அழைக்கப்படும் நம் ஆலயத்தின் நம்பிக்கை தூண்.. ( F. Robin Antony ) அனைவரும் வாழ்த்துவோம். இவர் நம் அந்தோணியார் இளைஞர் அணி உறுப்பினர் என்று சொல்வதில் பெறுமைபடுகிறோம் 



st. antony's church, st. antony's church koripallam,anthoniyar images, anthoniyar church, anthoniyar life, koripallam anthoniyar church, anthoniyar miracles, anthoniyar church in tirunelveli


இவர் தன் கற்பனை திறனால் அழகான புதுப்பொலிவுடன் நம் மாதாவின் திருஉருவத்தை மாற்றி அமைத்துள்ள அற்புத கண்கவர் காட்சி 


ஆலய பணிகளை சிறப்பாக செய்யும் நம் அந்தோணியார் இளைஞர் அணி உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் பாராட்டுகிறோம்..



Church Name : St. Antony's Church 

Church Address : 
St. Antony's Church,
St.Mathew Street,
Koripallam,
Tirunelveli - 627002

E Mail : anthoniyarchurch@gmail.com

Facebook Fan Page : www.facebook.com/anthoniyaarchurchkoripallam

Twitter : www.twitter.com/antonyschurch

Youtube Channel : https://www.youtube.com/channel/UCZH5W8FkUUHD0DXg4ESvYtQ

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக