நம் அந்தோணியார் இளைஞர் அணியின் உறுப்பினரான திரு . பீட்டர்
ஆலய பணிகள் அனைத்தையும் நம் அந்தோணியாரின் அருளாள் நல்ல முறையில் செய்து முடித்த நம் அந்தோணியார் இளைஞர் அணி உறுப்பினர்கள் அனைவருக்கும் தாகம் தீர்க்க மற்றும் அனைவரும் புத்துணர்ச்சியுடன் ஆலய பணிகளை செய்ய. நம் அந்தோணியார் இளைஞர் அணியின் உறுப்பினரான திரு . பீட்டர் அவர்கள் அனைவருக்கும் லேமன் டீ மற்றும் வடை வழங்கி சிறப்பு செய்த அவரின் நல்ல உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள் பல !!!!
நம்முடைய புனித அந்தோணியார் ஆலயம் கோரிப்பள்ளம் திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Church Name : St. Antony's Church
Church Address :
St. Antony's Church,
St.Mathew Street,
Koripallam,
Tirunelveli - 627002
E Mail : anthoniyarchurch@gmail.com
Facebook Fan Page : www.facebook.com/anthoniyaarchurchkoripallam
Twitter : www.twitter.com/antonyschurch
Youtube Channel : https://www.youtube.com/channel/UCZH5W8FkUUHD0DXg4ESvYtQ
Facebook Fan Page : www.facebook.com/anthoniyaarchurchkoripallam
Twitter : www.twitter.com/antonyschurch
Youtube Channel : https://www.youtube.com/channel/UCZH5W8FkUUHD0DXg4ESvYtQ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக